
தமிழில் மீண்டும் பிஸியான தேவிஸ்ரீ பிரசாத்
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தமிழில் புதிய படங்களில் கமிட்டாகி பிஸியாகி வருகிறார். அந்த வகையில், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம், சூர்யாவின் கங்குவா, தனுஷின் குபேரா போன்ற படங்களுக்கு இசையமைப்பவர், விடாமுயற்சி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‛குட் பேட் அக்லி" என்ற படத்திற்கும் இசையமைக்கப் போகிறார் தேவிஸ்ரீ பிரசாத்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!