
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விரும்பிய சிம்ரன்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிம்ரனிடம் ரசிகர் ஒருவர், ‛நீங்கள் நடிக்க விரும்பிய திரைப்படம் மற்றும் கதாபாத்திரம் என்ன?" என எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சிம்ரன், ‛பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக" கூறினார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்தது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!