
ரஜினி - விஜய் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறதா?
அதேபோல் லால் சலாம் படத்தின் ஆடியோ விழாவில், எனக்கு விஜய் போட்டி அல்ல என்று ரஜினிகாந்த்தும் ஒரு கருத்து சொன்னதை அடுத்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த ரஜினி - விஜய் ரசிகர்கள் அமைதி அடைந்தார்கள்.
இந்தநேரத்தில் தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு விஜய்யின் ‛கோட்" படமும் ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரப்போவதாக இன்னொரு செய்தியும் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மீண்டும் சோசியல் மீடியாவில் ரஜினி - விஜய் ரசிகர்களுக்கிடையே வார்த்தை மோதல் உருவாகி சலசலப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!