
மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு கூட்டணி
நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் பொன்ராம் உதவி இயக்குனர் ஜி.ம். ராஜா இயக்கும் இப்படத்திற்கு " லைப் இஸ் பியூட்டிபுல்" என தலைப்பு வைத்துள்ளனர். மே அல்லது ஜூன் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!