
மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனர் உடன் இணைகிறாரா தனுஷ்?
தற்போது இவர் அடுத்து தமிழில் தான் அதிகபட்சமாக படம் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை சிதம்பரம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் முதல் ஆளாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சிதம்பரத்திற்கு அட்வான்ஸ் கொடுத்ததாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!