
3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ஆண்ட்ரியா படம்
இந்த நிலையில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த "கா" என்ற படம் வருகிற மார்ச் 29ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆண்ட்ரியா ஷோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். வைல்ட்லைப் போட்டோகிராபரான அவர் அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக்கொள்ள அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார். நாஞ்சில் இயக்கி உள்ளார். சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ், உள்ளிட்ட பலர் டித்துள்ளனர். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி.பாபு இசையமைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!