
ஒடேலா 2 வில் நடிக்கும் தமன்னா
கடந்த 2022-ல் ஓடிடியில் வெளியான க்ரைம் த்ரில்லர் தொடர் "ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்". அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அதன் தொடர்ச்சி "ஒடேலா 2" என்ற பெயரில் உருவாகிறது. இதில் தான் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று வாராணசியில் தொடங்கியது. இந்தத் தொடர் கிராமிய பின்னணியில் உருவாகிறது. ஹிந்தியில் தயாரானாலும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!