
பாயும் புலி பைக்கில் ஆசைப்பட்டு அமர்ந்த ரஜினிகாந்த்
அந்நிறுவனம் தயாரித்து ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்து 1983ம் ஆண்டு வெளிவந்த படம் "பாயும் புலி". அப்படத்தில் ரஜினிகாந்த் பைக் ஒன்றைப் பயன்படுத்தியிருப்பார். சுசூகி ஆர்வி 90, 1976 மாடல் பைக் அது. டிஎம்கே 111 என்ற பதிவு எண் கொண்ட அந்த பைக் அகல டயர்களுடன் அசத்தலான மாடலில் இருக்கும்.
கண்காட்சிக்கு வந்த போது அந்த பைக் மீது ஆசையுடன் அமர்ந்து ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அந்நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அவர் பயன்படுத்திய கார், பைக்குகள் ஆகியவை மறக்க முடியாது. அப்படி ஒரு நினைவு சின்னமாக இருக்கும் அந்த பைக்குடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!