மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனரை சந்தித்த தனுஷ்
மார் 01, 2024
Advertisement
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் படம் "மஞ்சும்மேல் பாய்ஸ்" . இதுவரை உலகளவில் சுமார் ரூ. 70 கோடி வசூலைக் கடந்துள்ளது. பெரிதளவில் பிரபலமாகாத நடிகர், நடிகைகளை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சிதம்பரம். இந்த படத்தில் குணா குகை முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினர்களை சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இந்த பட இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியுள்ளார். இதனை சிதம்பரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!