
பன்மொழி படமாக உருவாகும் சத்தியமங்கலா
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் படம் பற்றி இயக்குநர் ஆர்யன் கூறியதாவது: காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக "சத்தியமங்கலா" உருவாகி வருகிறது. பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தொடர்ந்து வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடக்கிறது என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!