
இங்க நான் தான் கிங்கு : ரஜினி பட வசனம் சந்தானம் பட தலைப்பானது
எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுத, ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இதை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவர் பேசும் வசனம் "இங்க நான் தான் கிங்கு". இதையே இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!