வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆகும் ‛3 படம்
பிப் 28, 2024
Advertisement
கடந்த 2012ல் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் "3". அந்த காலகட்டத்தில் இப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தில் இடம்பெற்ற ‛கொலவெறி" பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்தது. அதேப்போன்று மற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. சமீபத்தில் தமிழ்நாட்டில் "3" படம் ரீ ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் இந்த படத்திற்கு பேராதரவு தந்தனர்.
தற்போது தமிழகத்தை தொடர்ந்து விரைவில் வெளிநாடுகளிலும் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இதனை யு.ஐ.இ என்கிற விநியோக நிறுவனம் வெளியிடுகின்றனர். மேலும், முதற்கட்டமாக மார்ச் 8ம் தேதி மலேசியாவில் 3 ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர் .

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!