ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் சித்தார்த்?
பிப் 27, 2024
Advertisement
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. தனுஷின் ‛3", கவுதம் கார்த்திக்கின் ‛வை ராஜா வை" ஆகிய படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் அவரது இயக்கத்தில் ‛லால் சலாம்" படம் வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த முதன்மை வேடங்களில் நடிக்க, ரஜினி சிறப்பு வேடத்தில் நடித்தார். கிரிக்கெட் விளையாட்டுடன் மதநல்லிணக்கத்தையும் பேசிய இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது. இதில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் அறிவப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!