
நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த ஜிஜ்னா ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில் அவர் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். "தமிழ் மொழியில் நடிக்கும் ஆர்வம் எல்லோருக்கும் இருப்பதை போல எனக்கும் இருக்கிறது. இதற்காக கதை கேட்டு வருகிறேன். மக்களுக்கு பிடித்த, இயக்குனரின் நடிகையாக இருப்பதையே விரும்புகிறேன். விரைவில் தமிழ் ரசிகர்கள் என்னை திரையில் காணலாம்" என்கிறார் ஜிஜ்னா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!