
யோகி பாபு நடிக்கும் ‛கிணத்த காணோம்
தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பை உடனே பெற்றுள்ளார் சுரேஷ் செங்கையா. யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து "கிணத்த காணோம்" என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!