
சொகுசு கார் வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி
இந்த நிலையில் "ரேஞ்ச் ரோவர் எவோக் 2024" என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த ஆண்டு மார்கெட்டுக்கு வந்துள்ள இந்த மாடல் காரை கேரளாவில் வாங்கும் முதல் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த காரின் மதிப்பு சுமார் ஒரு கோடி (ஆன் ரோடு சேர்த்து) என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!