
மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்
மலையாளத்தில் "ஜூன்", "மதுரம்" மற்றும் "கேரளா கிரைம் பைல்ஸ்" வெப் சீரிஸ் இயக்கிய அகமது கபீர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். "ஹிருதயம்", குஷி, ஹாய் நான்னா படங்களுக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!