
கங்குவா போஸ்ட் புரொடக்ஷன் பணி : களத்தில் இறங்கிய சூர்யா
இந்த தகவலை புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி, “அன்புள்ள சூர்யா சார்.. நீங்கள் எங்களுடன் இந்த டிஐ பணியில் இணைந்ததில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உங்களுடைய பாராட்டுக்கள் என்பது எங்களுக்கு நிறையவே உற்சாகம் தரும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில்..” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!