
என் தங்கத்துடன் ஒரு சகாப்தம் : உருகும் விக்கி
காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛என் தங்கத்துடன் ஒரு சகாப்தத்தை முடித்து விட்டேன். நீ என் உயிராகவும், நான் என் உலகமாகவும் இருந்த நிலையில் தற்போது நமக்கு உயிர் மற்றும் உலக் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு காதலர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்"" என குறிப்பிட்டு நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அதேப்போல் நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!