
ஆக்ஷன் ஹீரோவாக விக்னேஷ்
இந்த நிலையில் "ரெட் பிளவர்" என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இதனை ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஆண்ட்ரீவ் பாண்டியன் இயக்குகிறார். நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், கோபி கண்ணதாசன், மனோகரன், லீலா சாம்சன், அபிஷேக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் இசை அமைக்கிறார். அரவிந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!