
காசியில் நிறைவடைந்த வெற்றி படம்
படம் பற்றி இயக்குனர் சிவா கூறும்போது, “ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமில்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. "ஆலன்" என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத நிகழ்வு, அவனின் காதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அவனின் 40 வயது வரையிலான அவனது வாழ்வின் பயணம்தான் இப்படம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மிகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இது இருக்கும் என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!