
தொழிலதிபர் ஆகிறார் சினேகா
"சிநேஹாலயா சில்க்ஸ்" என்ற புடவை கடை தொடங்குகிறார் சினேகா. இது சென்னை தி.நகரில் புடவைக்கென்றே தொடங்கப்படும் வியாபார நிறுவனமாகும். இதன் திறப்பு விழா வருகிற 12ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும், நண்பர்களையும் அழைத்துள்ளார் சினேகா. ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை அவருக்குக் கூறி வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!