
வேட்டையன் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் ரஜினி
சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத்திற்கு சென்றார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!