
ரஜினி பட இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜய் ஆனந்த் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு பெருங்களத்தூரில் நடந்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!