
கணவரை பிரிந்தார் ஹேமமாலினி மகள் இஷா தியோல்
பரத் தக்னானி என்பவரை காதலித்து வந்த இஷா 2012ல் அவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பல மாதங்களாகவே கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ‛‛நாங்கள் பரஸ்பரமாக பிரிய முடிவு செய்துள்ளோம். எங்கள் குழந்தைகளுக்கு என்றும் முக்கியத்துவம் தருவோம்"" என குறிப்பிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!