
யூகிக்க முடியாத மர்மங்கள் நிறைந்த ஒரு நொடி
படம் பற்றி இயக்குனர் மணிவர்மன் கூறும்போது “ஒரு நொடி" திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம். படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் வெளிவருகிறது” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!