
171வது படத்தில் இளமையாக தோன்றும் ரஜினிகாந்த்
இந்த நிலையில் ‛வேட்டையன்" படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் ரஜினியும் இளமையான வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதனால் இந்த படத்திலும் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்த போகிறார் லோகேஷ் கனகராஜ். அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ரஜினியும் லோகேஷ் கனகராஜும் அமெரிக்கா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ரஜினி ஒரே வேடத்தில்தான் நடிக்கிறாரா? இல்லை இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!