
விடாமுயற்சி - அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அஜர்பைஜானில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் தற்போது விடாமுயற்சி அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி என்கிற பகுதியில் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை முடித்த பின் சென்னை, ஐதராபாத்திலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!