
தெலுங்கில் லவ்குரு ஆன ரோமியா
விஜய் ஆண்டனி முதன் முறையாக நடிக்கும் முழுநீள காதல் ரொமாண்டிக் படம் இது. இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு "லவ் குரு" என்று டைட்டில் வைத்துள்ளனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. விஜய் ஆண்டனியே படத்தின் எடிட்டராகவும் பணியாற்றுகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!