
சிம்பு, வரலட்சுமி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஆனால் இதனை இருவருமே மறுத்து விட்டார்கள். "நானும் வரலட்சுமியும் நல்ல நண்பர்கள் மட்டுமே. நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை” என சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல "சிம்புவுக்கும், எனக்கும் திருமணம் இல்லை. அவர் என் நண்பர்" என வரலட்சுமி தரப்பிலும் கூறியுள்ளனர். இதனால் திருமண வதந்தி ஒரு முடிவுக்கு வந்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!