
அப்பா வேடத்தில் சீமான்? : வெள்ளியங்கிரியில் படப்பிடிப்பு
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சீமான் நடிகராக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது எல்.ஜ.சி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா வேடத்தில் சீமான் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக அவர் நடிக்கின்றாராம். இதன் படப்பிடிப்பு வெள்ளியங்கிரியில் அனுமதி பெற்று நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!