
3 மொழி கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் பேண்டசி காதல் படம்
விருது பெற்ற கன்னட திரைப்படமான "கோழி எஸ்ரூ"படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தை தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் இயக்குனர் இயக்குகிறார், மலையாள நடிகர் நடிக்கிறார், கன்னட தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!