
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
"நீங்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்கள். வித்தியாசமான படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று ரஜினிகாந்த் கூறியதாக அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதையடுத்து ரஜினி இடத்தில் நீங்கள் நடித்த எந்திரன், 2.0 போன்ற படங்கள்தான் என்னை போன்றோருக்கு உந்துதலாக இருந்தது என்று நான் கூறியபோது, இப்போது உங்களைப் போன்றோர்தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறீர்கள் என்று ரஜினி கூறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!