
234 நாட்களாக விடாமல் துரத்திய ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கிருஷ்ணா என்ற ஒரு ரசிகர் 234 நாட்களாக இடைவிடாமல் ட்வீட் போட்டு ரிப்ளை செய்யுமாறு வேண்டுகோள் வைத்து வந்திருக்கிறார். அவரது பதிவை 234 வது நாளில் பார்த்த கீர்த்தி சுரேஷ், அவருக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அந்த பதிவில், 234, இது மிகவும் பேன்ஸியான நம்பர். உங்களுக்கு தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களை அதிகம் நேசிக்கிறேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!