சிம்பு பிறந்தநாளுக்கு ரசிகர்களை குஷி படுத்தும் சிம்பு 48 படக்குழு
ஜன 24, 2024
Advertisement
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து பல மாதங்களைக் கடந்து இன்னும் அடுத்த அப்டேட் வெளியாகவில்லை. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
இது வரலாற்று படமாக உருவாகுவதால் இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு 48வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!