
மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் விஜய்?
இந்த நிலையில் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிவி தயாரிப்பு நிறுவனம் இப்போது விஜய்யை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய்க்கு தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை விட இன்னும் அதிகமாக தருவதற்கு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் வாரிசு என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!