
ஹனு மான் 200 கோடி வசூல், அதிக லாபம்
இப்படத்தின் மூலம் இதுவரையில் 70 கோடிக்கும் அதிகமான லாபம் கிடைத்துவிட்டது என்கிறார்கள்.
அதே சமயம் "குண்டூர் காரம்" படம் 231 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இருப்பினும் அதிக பொருட்செலவில் இப்படம் தயாராகி உள்ளதால், குறைவான லாபம் மட்டுமே கிடைக்கும் என்று தகவல். "ஹனுமான்" படம் தந்த 200 கோடி வசூலில் லாபம் மட்டுமே 70 கோடி வந்துவிட்டதாம். படத்தின் வியாபாரத்தை விட வசூல் மிக அதிகம் என்பதே அதற்குக் காரணம்.
இளம் முன்னணி நடிகர் மற்ற சீனியர் நடிகர்களை முந்தி பெரிய வெற்றியையும், வசூலையும் குவித்திருப்பது தெலுங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!