
புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் சீசன்-7 போட்டியாளர் பூர்ணிமா ரவி!
இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ்- 7 போட்டியாளர் பூர்ணிமா ரவிக்கு புதிய திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் நடிக்கும் படத்தை ஹரி மகாதேவன் என்பவர் இயக்க, கோவை பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டைட்டில் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார்கள். இந்த செய்தி வெளியானதை அடுத்து பூர்ணிமா ரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!