
இறுதி கட்டத்தை எட்டிய ஜீனி திரைப்படம்!
கிரித்தி ஷெட்டி ,கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக இந்த படத்தில் நடிக்கின்றனர். ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் கிளைமாக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு விரைவில் ஜார்ஜியா செல்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!