
ரோடு டிராவல் கதையில் நடிக்கும் பகத் பாசில், வடிவேலு
இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. தற்போது இதன் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இது பகத் பாசில், வடிவேலு இருவரும் ரோடு டிராவலில் முழுக்க முழுக்க பயணிக்கிற கதை என்கிறார்கள். இதில் சில அரசியல்களும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!