
வீரம் படத்திற்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி!
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2014ல் அஜித் நடித்த "வீரம்" படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்போது இந்த வெற்றி கூட்டணி 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகிறது என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!