
லால் சலாம் உடன் மோதும் சைரன்?
கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என தெரிவித்த இப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சைரன் படத்தை வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே தேதியில் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ள "லால் சலாம்" படமும் பிப்ரவரி 9ந் தேதி திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். இதன்படி லால் சலாம், சைரன் படங்கள் நேருக்குநேர் மோதுகின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!