
புதிய படங்கள் வெளியாகாத முதல் வெள்ளிக்கிழமை
இதற்கு காரணம் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஏராளமான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது. விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த "மிஷன் சேப்டர் 1" படத்திற்கே போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று அதன் இயக்குனர் ஏ.எல்.விஜய் பகிரங்கமாகே கூறியிருந்தார். இந்த நிலையில் வெளியாக தயாராக இருந்தும் சில சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காததால் இந்த வாரம் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
அடுத்த வாரம் சிங்கப்பூர் சலூன், புளூ ஸ்டார், முடக்கறுத்தான், நியதி, த.நா ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!