
இந்த ஆண்டில் அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வர வாய்ப்பு
மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் ‛விடாமுயற்சி" படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தையும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜித்தின் 63வது படத்திற்கு ஏற்கனவே அவர் நடித்த வீரம் படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!