
ரசிகர்களுக்கு அமலாபால் கொடுத்த அதிர்ச்சி!
அதோடு தனது கிளாமர் வீடியோ புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்த அமலாபால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகத் ஜோசப் என்ற தனது பாய் பிரண்டை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அமலாபால். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ‛‛இப்போது நான் மட்டுமல்ல எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்"" என்று கூறி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டு இருக்கிறார் அமலாபால்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!