
நான்கு மாதங்களாக எனது சோசியல் மீடியா கணக்கு முடக்கப்பட்டிருந்தது : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒரு கட்டத்தில் பிசியாக ஓடிக்கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த ஐந்து வருடங்களில் வெறும் ஐந்து ஆறு படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மீடியாக்களுடன் உரையாடிய ஹாரிஸ் ஜெயராஜ் எப்போதும் ரசிகர்களுடன் உரையாடுவதில் விருப்பம் உள்ளவன் என்றும் ஆனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது சோசியல் மீடியா கணக்கு யாரோ சிலரால் கேக் செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்,





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!