
டெஸ்ட் படப்பிடிப்பை நிறைவு செய்த நயன்தாரா
நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் நயன்தாரா. இது குறித்து, “எனக்கு அதிகமாகத் தேவைப்படும் போது எனது வாழ்வில் நீ வந்ததற்கு நன்றி… நீயாக இருப்பதை நான் மிஸ் செய்யப் போகிறேன்… "குமுதா"வுக்காக நன்றி. இயக்குனர் சசிகாந்த்… குமுதாவின் பெரிய வலிமையாக இருந்ததற்கு நன்றி. மாதவன், சித்தார்த்... முன்னுதாரணமாக இருந்ததற்கு நன்றி. எங்கள் அன்பின் உழைப்பைக் காண நீங்கள் அனைவரும் காத்திருக்க முடியாது - டெஸ்ட்” என இப்படம் குறித்து உணர்வுபூர்வமாய் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!