
தமிழ், மலையாளத்தில் தயாராகும் பிரம்மயுகம்
இந்த படத்தை ராகுல் சதா சிவன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜு ன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். புத்தாண்டுக்கு வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட்லுக் வரவேற்பை பெற்றுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!