
தந்தை மற்றும் காதலருடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்
காரணம் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது தந்தை கமல், தனது காதலர் சாந்தனு, தனது சகோதரி சுகாசினி மற்றும் அவரது கணவர் இயக்குனர் மணிரத்னம் என தனது நெருங்கிய குடும்ப உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான சில புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் தவிர நடிகை லிசி உள்ளிட்ட இவர்களுக்கு நெருக்கமான சில திரையுலக பிரபலங்களும் இந்த புத்தாண்டு பார்ட்டியில் இவர்களுடன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!