
மீண்டும் தூத்துக்குடியில் முகாமிட்ட வேட்டையன்
சமீபத்தில் தூத்துக்குடி பகுதி பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நகரமே துண்டிக்கப்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கியுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினிகாந்த் வந்து இறங்கிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!